இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சம்..!!! 28/08/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சம்..!!! சிங்கப்பூர்: மூன்று வாரங்களுக்கு பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.சிங்கப்பூர் நேரப்படி 4:45 மணி அளவில் ஒரு அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87 ரூபாய் 87 காசாக உயர்ந்துள்ளது.ஒரு சிங்கப்பூர் வெள்ளி 68 ரூபாய் 18 காசாக உள்ளது.இந்திய பங்குச்சந்தையிலும் நேற்று சரிவு காணப்பட்டது இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் 50% வரி இன்று நடப்புக்கு வருகிறது.அமெரிக்கா இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே 190 பில்லியன் டாலர் (சுமார் 245 பில்லியன் வெள்ளி) மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது.ரூபாயின் மதிப்பு சரிவதற்கு அமெரிக்க வரி காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது. Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉வேலை பற்றிய அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் E-PASS இல் வேலை வாய்ப்பு!!