சிங்கப்பூரில் பல்கலைக்கழகம் சாதனை..!!!

சிங்கப்பூரில் பல்கலைக்கழகம் சாதனை..!!!

சிங்கப்பூரின் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் ஒரு சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனையை மாணவர்கள், ஆசிரியர்கள், கொலாம் ஆயர் சமூகத்தினர் என பலர் இணைந்து படைத்துள்ளனர்.

ஜேம்ஸ் குக் 500க்கும் அதிகமான அங் கு குவே கொண்டு 1.9 மீட்டர் அளவிலான சிங்கப்பூர் வரைபடம் உருவாக்கப்பட்டது.

இந்த வரைபடம் ஆனது பாரம்பரியம், பன்முகத்தன்மை, ஒருமித்த குரல், தேசப்பற்று போன்றவற்றை எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் அங் கு குவே கொண்டு உருவாக்கிய சிங்கப்பூர் வரைபடமானது சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan