2026 சிங்கப்பூர் செல்ல டெஸ்ட் அடிப்பதற்கான அப்டேட்!
சிங்கப்பூர் செல்ல இந்த ஆண்டு(2026) டெஸ்ட் அடிப்பதற்கான அட்மிஷன் பல இன்ஸ்டிடியூட்டுகளில் ஆரம்பித்து விட்டார்கள்.
நீங்களும் சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிக்க வேண்டும் என்றால் அதுவும் நம்பிக்கையான இடத்தில் குறைந்த செலவில் என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்.
தற்பொழுது உள்ள சூழ்நிலையில் சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடித்து செல்வது மிகவும் சிறந்த வழியாகும். ஏனென்றால் அதிகமான பணத்தைக் கட்டி குறைந்த நாட்களில் திருப்பி இந்தியாவிற்கே வருவதற்கு டெஸ்ட் அடித்து சென்றால் முதலில் மட்டும் அதிகமான பணத்தை கட்டினாலும் வருட கணக்கில் நீங்கள் அங்கேயே இருப்பது மட்டுமில்லாமல், நீங்கள் வேறு வேறு கம்பெனிக்கு உங்களால் மாறிக் கொள்ளவும் முடியும்.
அதுவும் மிகக் குறைந்த செலவில் ஒரு சில கம்பெனிகள் பணமே கட்டாமலும் உங்களை வேலைக்கு எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தற்பொழுது டெஸ்ட் அடிப்பதற்கு நமது sgtamilan அரசு அனுமதி பெற்ற இன்ஸ்டிடியூட்டுகளில் ஆள்சேர்ப்பிற்காக பேசிக்கொண்டு உள்ளோம்.
விரைவில் நமது Sgtamilan இல் அதற்கான அறிவிப்பு வரும்.
நீங்கள் வேகமாக அதுவும் மிகவும் குறைந்த செலவில் டெஸ்ட் அடிப்பதற்கு நமது sgtamilan பிரீமியம் (premium) இல் சேர்ந்து கொண்டால் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். ஏனென்றால் ஆயிரக்கணக்கானோர் டெஸ்ட் அடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதில் சேர்ந்தவுடன் உங்களை ஒரு whatsapp குரூப்பில் சேர்த்து விடுவார்கள். அதன் பின்னர் உங்களுடைய பெயர் டெஸ்ட் அடிக்கும் இன்ஸ்டியூட்டுகளுக்கு அனுப்பப்படும். கோட்டா அதிகமாக வந்தவுடன் உங்களை முதலில் தொடர்பு கொள்வார்கள்.
இதில் வெளியில் ஏஜெண்டுகள் அதிகமான தொகையை வாங்கிக் கொண்டுள்ள நிலையில் சப்- ஏஜெண்டுகள் மூலமாக அல்லாமல் மிகவும் குறைந்த செலவில் உங்களை நேரடியாக நாங்கள் இன்ஸ்டியூட் அனுப்புகிறோம்.