அவர் பிடித்த பாம்பே அவருக்கு எமனானது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குணா வட்டாரத்தில் ஒருவரின் வீட்டில் கொடிய விஷம் கொண்ட பாம்பு புகுந்தது.
பாம்பை பிடிக்கும் 42 வயது திரு தீபக் அவர் தனியார் கல்லூரியில் வேலை செய்து வருகிறார் அவர் கடந்த சில ஆண்டாக பகுதி பாம்பு பிடிப்பதற்கு உதவியதன் மூலம் பிரபலம் அடைந்தார்.
சம்பவம் நடந்த அன்று கிராமத்தில் நாகப்பாம்பு ஒன்றை பிடிக்க சென்றார்.
சாமை பிடித்த பின் அதை கழுத்தில் மாட்டிக் கொண்ட படி மோட்டார் சைக்கிளில் மகனை அழைக்க பள்ளிக்குச் சென்றார்.
பள்ளியில் அவரைப் பார்த்ததும் அனைவரும் வீடியோ எடுக்க ஆர்வம் காட்டினர்.
இவரும் பாம்பை சீண்டி அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.