MOM இல் பிடிபட்ட 10 பேர்..!! காரணம் என்ன..??

MOM இல் பிடிபட்ட 10 பேர்..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் மார்ச் 31 அன்று முழுவதும் அமலாக்க நடவடிக்கை மனிதவள அமைச்சகம் (MOM) மேற்கொண்டது. இது குறித்த அறிக்கையை MOM வெளியிட்டு இருக்கிறது.

வெளிநாட்டினரை வேலைக்கு அமருவதற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக வேலையில் இல்லாத சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும், வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக வேலையில் இல்லாத சிங்கப்பூரர்களுக்கும் அங்கு நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் மத்திய சேம நிதி சந்தா செலுத்தப்பட்டது. இது தொடர்புடைய விசாரணை மேற்கொண்டதாக MOM தெரிவித்தது.

வேலை அனுமதி சீட்டுக்கான விண்ணப்பத்தில் மோசடி செய்த குற்றத்திற்காக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஐந்து கட்டுமான நிறுவனங்களினுடைய இயக்குனர்களும் அங்கு பணிபுரியும் ஊழியர்களும் அடங்குவர்.

சட்டவிரோதமான ஏற்பாடுகள் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் மேலும் 41 பேர் விசாரணையில் இருப்பதாக MOM தெரிவித்துள்ளது.

இதைத் தவிர ஐந்து நிறுவனங்கள் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்டோரின் மத்திய சேமநிதி பங்களிப்பு தொடர்புடைய விசாரணையும் தற்போது மேற்கொண்டு வருவதாக MOM அதிகாரிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK