தஞ்சாவூரில் TVK விஜய் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள்..!!

தஞ்சாவூரில் TVK விஜய் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள்..!!

விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்:

👉2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நில மற்றவர்களின் குழந்தைகளுக்கு அனைத்து உயர்கல்வி (Engineering, Medical உட்பட) செலவும் அரசே ஏற்கும். [ஒன்றிய மாநில அரசு வேலைகளில் அவர்களது பெற்றோர் இல்லாத பட்சத்தில்]

👉விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டமும் மாநிலத்தில் அனுமதி வழங்கப்படாது.

👉ரேஷன் கடைகளில் அரிசி தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் பாக்கெட் செய்து வழங்கப்படும்.

👉500 ரேஷன் கார்டுக்கு ஒரு ரேஷன் கடை அமைத்து தரப்படும்.

👉5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளின் பயிர் கடன் 50% வரை ரத்து செய்ய சாத்தியக்கூறு ஆராயப்படும்.

👉அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

👉கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, ரேஷன், பஸ் போன்ற அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

👉உரத் தட்டுப்பாடு இல்லாமல் உறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

👉கொள்முதல் நிலையங்களில் வசூலிக்கப்படும் கமிஷன் முழுமையாக தடுக்கப்படும்.
👉மீனவர்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுத்து அவர்களுக்கு உண்டான தேவைகளை பூர்த்தி செய்ய வழி வகுக்கப்படும்.
👉ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாமல் ஆட்சி இருக்கும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK