ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசை வெளியீடு..!! சிங்கப்பூர் இடம் பிடித்ததா..?? 24/04/2026 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news today update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசை வெளியீடு..!! சிங்கப்பூர் இடம் பிடித்ததா..?? சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் முதலிடம் பிடித்துள்ளது.ஆசியாவில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் சிங்கப்பூரின் இரண்டு பல்கலைக்கழகங்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளது.சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! NTU பல்கலைக்கழகம் 4-வது இடத்தில் உள்ளது.36 நாடுகள் வட்டாரங்களைச் சேர்ந்த 929 பல்கலைக்கழகங்களை Times Higher Education வரிசைப்படுத்தி உள்ளது.பல்கலைக்கழகங்களின் ஆய்வுகள் கற்பிக்கும் முறை தகவல் பகிர்வு முறை அனைத்துலக அணுகுமுறை முதலிய அம்சங்களை வைத்து தரவரிசையானது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. CLICK HERE👉👉Skilled Certificate தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூரிலும் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்த அதன் கல்வியாளர்கள் மாணவர்கள் முன்னாள் மாணவர்கள் ஆகியவர்கள் முனைகின்றனர்.அவர்களின் முயற்சியால் தரவரிசையில் உள்ள இடத்தை தக்கவைக்க முடிந்ததாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் கூறியுள்ளது.AI-யால் கற்றுள் விதத்தில் மாற்றம் ஏற்படும் நிலையில் பல்கலைக்கழகங்களும் அவற்றினுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும் என கூறியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்நிலையில் ஆசியாவின் ஆகச் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் சீன பல்கலைக்கழகங்கள் முதல் 10 இடங்களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.தரவரிசையில் சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங் பல்கலைக்கழகங்களும் முன்னிலை வகித்து உள்ளன.மலேசியா முதன்முறையாக முதல் 40 இடங்களுக்குள் இடம்பெற்று இருக்கிறது. ஏமன் பல்கலைக்கழகமும் முதன்முறையாக தரவரிசை பட்டியலில் சேர்ந்துள்ளது. Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilansg CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!