முன்னாள் கலைஞர் ஃபாங் வெய்ஜி இன்று சிறைக்குச் செல்கிறார்! எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். 16/06/2025 / sgtamilan, singapore, singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link முன்னாள் கலைஞர் ஃபாங் வெய்ஜி இன்று சிறைக்குச் செல்கிறார்! எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். முன்னாள் நடிகர் ஃபாங் வெய்ஜி இன்று சிறைக்குச் செல்கிறார்!! எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!16 வயதிற்குட்பட்ட சிறுமிகள் மீதான பல பாலியல் வன்கொடுமைகளுக்காக முன்னாள் நடிகர் ஃபாங் வெய்ஜி-க்கு 40 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! இன்று தனது தண்டனையை அனுபவிப்பதற்கு முன் அவர் தேசிய நீதி மன்றத்தின் முன் இரண்டு முறை மன்னிப்பு கேட்டு வணங்கினார்.அனைவரும் தன்னை சீர்திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். இன்று (ஜுன் -16 ஆம் தேதி) காலை 11:40 மணி அளவில் தனது தாயாருடன் தேசிய நீதி மன்றத்திற்கு வந்தார். சிங்கப்பூரில் மினி மார்ட்டில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! ஊடகங்களுக்கு அளித்த ஒரு சுருக்கமான நேர்காணலில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தனது தாயாருக்கு ஒரு நல்ல மகனாக மறுவாழ்வு எடுப்பதற்கு அனைவரும் தனக்கு ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan அனைவரும் எதிர்பார்த்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு!!