வழக்க நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை..!!! எங்கே? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்
சிங்கப்பூர்: மரினா பே – புரோமனாட் இடையிலான ரயில் சேவைகள் ரயிலில் ஏற்பட்ட கோளாறினால் பாதிக்கப்பட்டதாக SMRT இன்று(செப்டம்பர் 1) காலை சுமார் 8:40 மணிக்கு தெரிவித்திருந்தது.
வட்டப்பாறையில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு பின்னர் ரயில் சேவைகள் வழக்க நிலைக்க திரும்பியதாக SMRT நிறுவனம் இன்று(செப்டம்பர் 1) காலை 9:10 மணிக்கு அதன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
சேவை தடங்கலால் ஏற்பட்ட சிரமத்திற்கு நிறுவனம் மன்னிப்பு கேட்டது.
உதவி தேவைப்பட்டால் ரயில் நிலைய ஊழியர்களை அணுகுமாறு பயணிகளிடம் SMRT நிறுவனம் கூறியுள்ளது.