சிங்கப்பூரில் இளைஞர் கைது..!!ஏன்? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூரில் இளைஞர் கைது..!! ஏன்? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூர்: ஆகஸ்ட் மாதம் (15 ஆம் தேதி) பிற்பகல் 2 மணி அளவில் 22 வயது இளைஞர் கிளமென்டி அவென்யூ 3-இல் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார்.

வங்கியில் உள்ள காசாளரிடம் $10,000 நோட்டை கொடுத்த அதை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய கூறியுள்ளார்.

வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய சொன்ன $10,000 கள்ள நோட்டு என்று சந்தேகித்து காசாளர் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.

புகாரை பெற்ற பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த அந்த நபரை கைது செய்தது.

இன்று 3-ஆம் தேதி நீதிமன்றத்தில் இவரின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan