தற்போது இந்த வழக்கிற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
என்ன தீர்ப்பு? தனக்குரிய பணத்தைவிட அதிக பணம் வைத்திருந்தால் அதை திரும்ப கொடுத்திட வேண்டும் என்று பல நாடுகளின் சட்டம் சொல்கிறது.
ஆனாலும் இந்த வழக்கைப் பொருத்தவரை பணியாளர் பணத்தை திருடவில்லை என்பதால் அந்த பணத்தை நிறுவனத்திடம் வழங்க தேவை இல்லை. ஊழியருக்கே அந்த பணம் சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு வழங்கியதை அடுத்து நிறுவனமானது மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.