இது பயணத்திற்கான நேரம்..!! டிக்கெட் விலை குறைய போகுதா?


சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Scoot நிறுவனங்களை சேர்ந்த விமான சீட்டுகளுக்கு தள்ளுபடி வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் “Time to Fly” பயணத்திற்கான விவரம் மீண்டும் வெளியாகியுள்ளது.
எவ்வளவு டிக்கெட்டுகள்?
380,000 க்கும் அதிகமாக
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்:
📌200,000 க்கும் அதிகமான விமான சீட்டுகள்
📌 இந்த குறைவான விமான சீட்டுகளின் சலுகை ஆனது அடுத்த ஆண்டு (2026) ஜனவரி முதல் செப்டம்பர் வரை இருக்கும்.
Scoot:
📌180,000 க்கும் அதிகமான விமான சீட்டுகள்
📌 அடுத்த மாதம் நவம்பர் 2025 முதல் அடுத்த ஆண்டு 2026 அக்டோபர் வரை விமான சீட்டுகள் குறைவான விலையில் கிடைக்கும்.
எவ்வளவு நாள் டிக்கெட் வழங்கப்படும்?
இந்த மாதம் (அக்டோபர்) 24ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 6ஆம் தேதி வரை
டிக்கெட்டுகளின் விற்பனையானது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Scoot இணைய பக்கங்களில் இணைய விற்பனை நடைபெறும்.
நேரடியாக எங்கு விமான சீட்டு வாங்கலாம்?
இந்த மாதம் (அக்டோபர்) 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சன்டெக் (suntek) சிங்கப்பூர் மாநாட்டு கண்காட்சி நிலையத்தில் விமான சீட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
