என்னது..!! இப்படியொரு வாய்ப்பா..!! 25/10/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link என்னது..!! இப்படியொரு வாய்ப்பா..!! சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம் இந்த ஆண்டு (2025) அதனுடைய 138 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாட உள்ளது.இந்த ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக ஒரு புதிய முயற்சியை கொண்டு வந்துள்ளது.வெளிநாட்டு ஊழியர்கள் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த தேசிய அருங்காட்சியகத்திற்கு இலவசமாக பார்வையிடம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வாய்ப்ப தவற விடாதீங்க..!! இந்த இலவச அனுமதி ஆனது நாளை முதல்(26/10/2025) தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த இலவச அனுமதி திட்டமானது அடுத்த ஆண்டு (2026) செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சில புதிய திட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! நீங்கள் நினைத்த சம்பளம் கிடைக்கும்..!! இதில் ‘A Whale of a Tale’ என்கிற புதிய விளையாட்டு மைதானமும் இந்த திட்டத்தில் அடங்கும்.இந்த மைதானத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை விளையாடக்கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.மூத்தோர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே பிணைப்பை வளர்ப்பதற்காக இந்த திட்டமானது உதவும் என்று அருங்காட்சியகம் நம்புகிறது. Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉RMI தேவை இல்லை..!! உங்களுக்கேற்ற வேலை வாய்ப்பு..!! வேலை பற்றிய தகவலை லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!