13 வயது முகமது ஹெரியான் பின் அம்ரான் கடந்த ஒரு வாரமாக காணவில்லை.
இந்த மாதம் 6- ஆம் தேதி இரவு 8 மணி அளவில் பிளாக் 507 இல் அங் மோ கியோ அவன்யூ 8 அருகே கடைசியாக இருந்ததாக காவல்துறை இன்று (13 ஆம் தேதி) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தகவல் தெரிந்தால் 1800-255-0000 என்ற எண்ணெய் தொடர்பு கொள்ளவும். www.police.gov.sg/i-witness என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் புகார் அளிக்கலாம் என காவல்துறை கூறியுள்ளது.
தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.