நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்!

நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்!

நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்!

சிங்கப்பூரில் இருந்து சிட்னி செல்லும் குவான்டாஸ் விமானத்தில் ஏற்பட்ட இயக்கமுறை சிக்கலால் அதன் பயணம் சில நாட்கள் தள்ளிப் போடப்பட்டது.

இதற்கு முன்பாக qf 82 விமானம் ஜூலை 14ஆம் தேதி இரவு 8 45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சிட்னி புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் நள்ளிரவு வாக்கில் விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்ற பட்டனர்.

பின்னர் 2.30 மணி அளவில் அந்த விமானம் சேவை வழங்காது, என்றும் பயணிகள் ஹோட்டலுக்கு அழைப்பு செல்லப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஜூலை 16ஆம் தேதி வரை விமானம் சரி செய்யும் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டது.

பயணிகள் மாற்று விமான மூலம் சிட்னிக்கு அனுப்பப்படுவர் என்று கூறப்பட்டது.

சாங்கி விமான நிலையத்தில் விமானம் ஜூலை 16ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு முதல் முனையத்தில் இருந்து புறப்படும் என்று தகவல் இடம்பெற்றுள்ளது.

சிரமத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan