சிங்கப்பூரில் கார் விபத்து கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த கார்! 16/07/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore current news, singapore news, singapore news today Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் கார் விபத்து கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த கார்! சிங்கப்பூரில் கார் விபத்து கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த கார்!இன்று காலை 16ஆம் தேதி ஒரு கார் இன்னொரு கார் மீது மோதி கார் தலைகீழாக கவிழ்ந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! நல்ல சம்பளம்!! இன்று காலை பழைய ஜுராங் சாலை நோக்கி செல்லும் பகுதியில் சந்திப்பின் வடிவில் ஒரு கார் மற்றொரு காரின் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்தது.இந்த சம்பவம் இன்று காலை ஒன்பது மணி அளவில் நடந்ததாக தெரிகிறது.இதில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் S- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!!