எவ்வளவு நாள் டிக்கெட் வழங்கப்படும்? இந்த மாதம் (அக்டோபர்) 24ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 6ஆம் தேதி வரை
டிக்கெட்டுகளின் விற்பனையானது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Scoot இணைய பக்கங்களில் இணைய விற்பனை நடைபெறும்.
நேரடியாக எங்கு விமான சீட்டு வாங்கலாம்? இந்த மாதம் (அக்டோபர்) 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சன்டெக் (suntek) சிங்கப்பூர் மாநாட்டு கண்காட்சி நிலையத்தில் விமான சீட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.