சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் இந்த சாதனத்தைப் பயன்படுத்த தடையா? எப்போது அமலுக்கு வரும்?
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் இந்த சாதனத்தைப் பயன்படுத்த தடையா? எப்போது அமலுக்கு வரும்? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானங்களில் மின்னூட்டம் எனும் Power Bank சாதனங்களைப் பயனப்டுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடை Scoot விமானங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்டது. இருப்பினும் பவர் பேங்க் சாதனங்களை விமானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அவற்றை பயணிகள் தங்கள் கையோடு […]










