மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் கட்டணம் செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
லாரியில் Vacuum Machines இருந்ததாக தெரிந்ததை அடுத்து சோதனையின் போது லாரியில் வேறு பொருட்கள் இருப்பது போல் சந்தேகித்த அதிகாரிகள் விரிவான சோதனையில் ஈடுபட்டனர்.