சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டி மீது குற்றச்சாட்டு!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டி மீது குற்றச்சாட்டு! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
சென்ற ஆண்டு மார்ச் 6ஆம் தேதி காலை 6:30 மணிக்கு பிறகு ஜாலான் அனாக் புக்கிட்டை நோக்கிச் செல்லும் அப்பர் புக்கித்திமா சாலை வழியாக லெஸ்டர் லு சு மின் என்ற 49 வயது ஆடவர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்லும்போது 70 வயது ஆடவர் மீது மோதி மரணத்தை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.