சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமம் ரெனிவல் (Renewal) செய்யணுமா..?? முழு தகவலை லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்..!!

சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமம் ரெனிவல் (Renewal) செய்யணுமா..?? முழு தகவலை லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்..!!

சிங்கப்பூரில் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு..!!

சிங்கப்பூரில் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் வெளிநாட்டினர் காலாவதியான ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு எந்தெந்த வகுப்பு உள்ள ஓட்டுநர் உரிமம்?
Class: 2B, 2A மற்றும் 2(இருசக்கர வாகனங்கள்)
Class: 3, 3A (நான்கு சக்கர வாகனங்கள்)

புதுப்பிக்க தேவைப்படும் தகுதிகள்:
👉நீங்கள் சிங்பாஸ்(Singpass) கணக்கு வைத்திருக்க வேண்டும்.

👉 மருத்துவ தகுதி மற்றும் சிங்கப்பூரில் வசிப்பதற்கு உண்டான ஆதாரங்கள் சரியாக இருத்தல் அவசியம்.

👉 செல்லும்படியான Work Pass அல்லது Long- Term Pass இருக்க வேண்டும்.

நேரில் சென்று புதுப்பிக்கும் ஓட்டுநர் உரிமங்கள் எது?
Class 4, 4A மற்றும் 5 போன்ற பெரிய ரக வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் வைத்திருப்பவர்கள்.

இதற்கு தேவையான ஆவணங்கள்:
👉 தற்போது வைத்திருக்கும் ஓட்டுனர் உரிமம்
👉 சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தின் நகல்
👉 செல்லும்படியான பாஸ் மற்றும் பாஸ்போர்ட் இருத்தல் வேண்டும்.

எப்படி ஆன்லைனில் புதுப்பிக்கலாம்?
சிங்கப்பூர் காவல்துறை இணையதளம் மூலமாக ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK