அதிர்ச்சி..!!! சுங்கை கடுட்டில் பயங்கர விபத்து..!!!

அதிர்ச்சி..!!! சுங்கை கடுட்டில் பயங்கர விபத்து..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சுங்கை கடுட் பகுதியில் நடந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து இந்த மாதம் 15 ஆம் தேதி இரவு 10:45 மணியளவில் சோவா சூ காங் வே, சுங்கெய் கடுட் அவென்யூ மற்றும் சுங்கெய் கடுட் லூப் சந்திப்பு பகுதியில் நடைபெற்றதாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

இரண்டு லாரிகள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 24 வயது ஒரு ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK