உணவு பிரியர்களே!! உஷார்!! டின்களில் அடைக்கப்பட்ட மத்தி மீன்களில் புழு!!

உணவு பிரியர்களே!! உஷார்!! டின்களில் அடைக்கப்பட்ட மத்தி மீன்களில் புழு!!

சீனாவில் இருந்து மலேசியாவிற்கு 16 டன் எடையுள்ள டின்னில் அடைக்கப்பட்ட மத்தி மீன்களில் புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனிசாகிஸ் புழுக்கள் என்று அழைக்கப்படும்
. அதை உட்கொண்டால் உடல்நலக்குறைவு ஏற்படும் என்பதை
Malaysian Quarantine and Inspection Services Department(Maqis) ஆய்வு செய்து தெரிவித்தது.

முறையான அனுமதியின்றி சிங்கப்பூர் வழியாக மத்தி கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜோகூர் பாருவில் உள்ள சோதனைச் சாவடியில் அதிகாரிகள் மத்தி மீன்களைக் கைப்பற்றினர்.

இச்சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய லாரி டிரைவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய லாரி டிரைவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் அவை விநியோகிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

மலேசியாவில் இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களில் பூச்சிகள் அல்லது அசுத்தங்கள் அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கண்டறியப்பட்டால் சுமார் RM100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.ஆறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.