தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தொழிற்சங்கம் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் உதவி வழங்குவதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவ முடியும் என்று நம்புகின்றனர்.