அர்ஜியின் வற்புறுத்தலால் பணத்தேவை இருந்ததால் அந்தப் பெண் பணத்தை திரட்டுவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட சம்மதித்துள்ளார்.
பாலியல் ரீதியான நோய் தொற்று அந்த பெண்ணிற்கு ஏற்பட்டதையும் பொருட்படுத்தாமல் அர்ஜியின் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
நீதிமன்ற விசாரணை தொடர்கிறது. மேலும் இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டு சிறைத்தண்டனையும், 1,00,000 வெள்ளி அபராதமும், ஆறு பிரம்படிகளும் வழங்கப்படலாம் என தெரிவித்துள்ளது.