51 வயதுக்கும் 65 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் வேலை இடங்களில் சவாலை சந்திப்பதாக கூறினர் வேலையில் முன்னேறவும் பயிற்சி பெறவும் வேலை பாதுகாப்பை உறுதி செய்யவும் வாய்ப்புகள் குறைவு என்று அவர்கள் கூறினார்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 17 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் முதியோருக்கு எதிரான பாகுபாடு அதிகரித்திருப்பதாகவே கூறினார்.