சிங்கப்பூரில் ஜூன் 18 ஆம் தேதி பேருந்து சேவைகளில் மாற்றம் என LTA அறிவிப்பு..!!
சிங்கப்பூரில் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
இந்த நாள் அதிகாலை பேருந்து சேவை தொடங்கும் நேரத்தில் இருந்து ஜூன் 18ஆம் தேதி அன்று மாலை 6:00 மணி வரை யிஷூன் அவன்யூ 3 சாலையில் பேருந்து சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.