தெம்பனிஸ் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவை..!!!

தெம்பனிஸ் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவை..!!!

சிங்கப்பூரில் உள்ள டெம்ப்பனேஸ் பேருந்து நிலையத்தில் புதிய நிறுவனமானது 27 பேருந்து சேவைகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

27 சேவைகளுக்கும் ஏல குத்தகை விடப்பட்டது. இதற்கு முன் இந்த பேருந்து சேவைகளை SBS Transit நிறுவனமானது நடத்தி வந்துள்ளது.

இந்த ஏழைக் குத்தகை விடும் பொழுது பங்கேற்ற நிறுவனங்கள்:
💠SBS Transit
💠SMRT Buses
💠Tower Transit Singapore
💠Go – Ahead Singapore

தற்போது இந்த பேருந்து சேவைகளை ஏலத்திற்கு 646 மில்லியன் வெள்ளி கொடுத்த Go – Ahead Singapore என்ற நிறுவனம் ஆனது பெற்றுள்ளது.

இந்த புதிய பேருந்து சேவை தொடக்கமானது அடுத்த ஆண்டு (2026) ஜூலை 5-ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan