சிங்கப்பூரில் வீட்டிற்குள் இறந்து கிடந்த பெண்..!!!

சிங்கப்பூரில் வீட்டிற்குள் இறந்து கிடந்த பெண்..!!!

சிங்கப்பூரில் ஜு சியாட் சாலையில் கடந்த வாரம் திங்கட்கிழமை (15/09/2025) உள்ள ஒரு வீட்டில் 40 வயதுடைய பெண் உடல் அசைவின்றி கிடந்துள்ளார்.

தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் இரவு 9:30 மணி அளவில் சென்று பார்த்தபோது பெண் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையின் போது, தம்பதியருடன் ஒரு குழந்தையும் இரண்டு உதவியாளர்களும் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணைப் பற்றிய தகவல் அறிந்த 40 வயது ஆடவர் பெண் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் முன்னரே சிங்கப்பூரை விட்டு தப்பித்ததாக தெரியவந்தது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan