பயணிகளின் கவனத்திற்கு..!!சிங்கப்பூர் சாலைகளில் புதிய மாற்றங்கள்..!!

பயணிகளின் கவனத்திற்கு..!!சிங்கப்பூர் சாலைகளில் புதிய மாற்றங்கள்..!!

சிங்கப்பூர் சாலைப்போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு புதிய திட்டம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திட்டம் மூலமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்க முடியும் மேலும் இதில் விரைவுச் சாலைகள், சுரங்க சாலைகள் மற்றும் சாலைகள் போன்றவை மேம்படுத்த சாலை கட்டமைப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தை, ST ENGINEERING உருவாக்கியுள்ள ஒரு புதிய மாற்று வழியை கையாள உள்ளது.
என்னென்ன மாற்றங்கள்?

👉சிங்கப்பூரில் உள்ள சாலைப்போக்குவரத்து நிலைமையை கண்காணிப்பதற்காக ஆயிரக்கணக்கான கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

👉போக்குவரத்து நிலையத்தில் உள்ள பல்வேறு தரவுகள் ஒன்றிணைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை துல்லியமாக ஆராய்வதற்கு உதவும்.

👉முக்கியமான திட்டங்களில் ஒன்றானது சுரங்கச் சாலைகளில் ஏற்படக்கூடிய தீ மின்னல்கள் ஒன்றவற்றால் ஆபத்துகளை கண்காணிப்பதற்கு மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதன் மூலமாக விபத்துக்கள் ஏற்படுவதை குறைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK