மன அழுத்தத்தை குறைக்க புதிய யுக்தி..!!!

மன அழுத்தத்தை குறைக்க புதிய யுக்தி..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மக்கள் தங்களுடைய பிரச்சனகளை பகிர்ந்து கொள்ள அல்லது உளவியல் ஆலோசனைகளை பெற ஒரு புதிய யுக்தியை கையாளுகின்றனர்.

ஒரு ஆலோசகர் அவர்களுடைய வாடிக்கையாளர்களில் 70% பேர் உதவிக்காக சாட்போட்டுகளை பயன்படுத்தி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சாட்போட் என்பது ரோபோக்கள் இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. மன அழுத்தத்தை குறைக்கும் என்றாலும் உளவியல் ரீதியாக ஒரு மதிப்பீட்டை வழங்க முடியாது.

ஏனென்றால் இதன் மூலம் உடலுக்கு தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த தகவலை மருத்துவர்கள் நேர்காணல் செய்யப்பட்டபோது தெரிவித்துள்ளனர்.

சென்ற ஆண்டு(2024), 24 வயதான சிகுய் தனது மனரீதியான பிரச்சனைகள் குறித்து ஒரு செயற்கை நுண்ணறிவு சாட்போட்டிடம் புகார் செய்துள்ளார்.

இது குறித்து அவர்கள் அனுபவத்தை கூறியுள்ளார். AI என்னிடம் மன ஆறுதல் அளிக்கும் விதமாக மட்டுமே பேசியது.

AI ஆறுதல் அளிக்கும் விதமாக நம்மிடம் பேசினாலும் அதிக நேரம் உபயோகிப்பதால் உடல் நல பிரச்சனை ஏற்படக்கூடும் என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூர் மனநல சங்கத்தின் தலைவரும் மனநல நிறுவனத்தின் மூத்த சிறப்பு ஆலோசகரமான டாக்டர் லீ சிங் இது குறித்து கூறியதாவது: மருத்துவமனையில் நோயாளிகளை பார்த்த போது அவர்களுடைய விளக்கங்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அவர்களுடைய முக பாவணங்கள் அசைவுகள் நடத்தைகள் ஒத்துழைப்பை குறித்தும், நாங்கள் கண்காணித்து வந்தோம்.

நோயாளிகள் சில நடத்தை பிரச்சனைகள் கொண்டிருந்தனர் என்பது தெரிய வந்தது. எனவே வளர்ந்து வரும் தொழில்நுட்ப மூலமாக மன அழுத்தத்தை குறைக்குமே தவிர உடல் நல பிரச்சனைகள் குறையாது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.