ஆகஸ்ட் 1 முதல் சிங்கப்பூர் வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய அப்டேட்!!

ஆகஸ்ட் 1 முதல் சிங்கப்பூர் வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய அப்டேட்!!

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களுக்கான புதிய விதிமுறை ஒன்று வந்துள்ளது.

இந்த விதிமுறை ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.

சிங்கப்பூரில் பலவிதமான பாஸ்கள் உள்ளது.

S Pass
E Pass
NTS Permit
Work Permit
Pcm Permit
Shipyard Permit

என்று பல பாஸ்கர் உள்ளது,அதில்

Work Permit
Pcm Permit
Shipyard Permit-ல் வேலைக்கு புதிதாக (New IPA) செல்லும் பொழுது இரண்டு நாட்கள் முதல் மூன்று நாட்கள் வரை குவாரன்டைனில் இருக்க வேண்டும்.

அதில் இப்பொழுது சிறிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

அது என்னவென்றால் நீங்கள் சிங்கப்பூரில் ஏற்கனவே இருந்து உங்களுக்கு SOC காலாவதி தேதி முடியாத பட்சத்தில் நீங்கள் புதிதாக வேறு கம்பெனிக்கு செல்லும் பொழுது நீங்கள் குவாரண்டைனில் மூன்று நாட்கள் இருக்கத் தேவையில்லை மாறாக இரண்டாவது நாள் உங்கள் கம்பெனிக்கு சென்று விடலாம்.

உங்களுக்கு அங்கு மெடிக்கல் செக்கப் மட்டுமே எடுக்கப்படும்.

ஆனால் நீங்கள் ஏற்கனவே சிங்கப்பூரில் இருந்தாலும் உங்களுடைய SOC காலாவதி ஆகி இருந்தால் நீங்கள் அங்கு மூன்று நாட்கள் இருந்து அங்கே நடத்தப்படும் வகுப்பிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த விதிமுறை ஆகஸ்டு 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வந்துள்ளது.