சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Safety Class போலி சான்றிதழ் வழங்கியவர்களுக்கு சிறை!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Safety Class போலி சான்றிதழ் வழங்கியவர்களுக்கு சிறை!!

மோகன் பிரபு, வீரணன் சீமான், முருகையன் செந்தில் இவர்கள் மூவரும் மூடபட்ட PSU Global நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.

ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தில் அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சுயலாபத்திற்காக குறுகிய கால பயிற்சிகள் நடத்துவது பயிற்சிகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது பயிற்சிக்கு வராதவர்களை வந்ததாக தெரிவிப்பது போலி மதிப்பெண்களை மனிதவள அமைச்சின் பயிற்சி பதிவேற்றில் சமர்ப்பிப்பது போன்ற பல விதிமுறைகள் செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

போலிச் சான்றிதழ் வழங்கிய அவர்கள் மீது வேலையிட பாதுகாப்பு சுகாதார சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இவர்கள் மூவருக்கும் தற்பொழுது சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan