புதிய திட்டத்தை அறிமுகம் செய்யும் SATS..!! என்ன? எதற்கு?

புதிய திட்டத்தை அறிமுகம் செய்யும் SATS..!! என்ன? எதற்கு?

SATS நிறுவனமானது கூடுதலாக பயிற்சி கருவிகளை உருவாக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த முயற்சியில் உள்ளூர் பல்கலைக்கழகங்கள், பல துறை தொழில் கல்லூரிகள் இவற்றுடன் இணைந்து நிறுவனமானது புதிய முயற்சியில் ஈடுபட உள்ளது.

எதற்காக இந்த திட்டம்?
விமான ஓடுபாதையில் நடைபெறும் விபத்துகளை தடுப்பதற்காக இந்த புதிய திட்டமானது தொடங்க உள்ளது.

முக்கிய நோக்கம்:
வேகமாக வாழும் மாறி வருகின்ற இந்த விமான துறையில் ஊழியர்களும் காலத்திற்கு ஏற்றது போல் தங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியம்.

2030 களில் சாங்கி விமான நிலையத்தில் திறக்கப்படவுள்ள 5வது முனையம் விமானத்துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும்.

இந்த மாற்றியமைக்கும் முனையத்தின் மூலமாக அதி நவீன கட்டமைப்புகள் முதல் தடையற்ற பயணங்கள் வரை அமைய இது ஒரு வாய்ப்பாக அமையும்.

அதே வேளையில் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சிகளையும் தொழில்நுட்ப திறன்களையும் நிறுவனம் தொடர்ந்து கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK