சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்க தேதி அறிவிப்பு – கல்வி அமைச்சு

சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்க தேதி அறிவிப்பு - கல்வி அமைச்சு

சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்க தேதி அறிவிப்பு – கல்வி அமைச்சு

கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பாலர், தொடக்க நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 30) திறப்பு தேதி அறிவிக்கப்பட்டது.

பாலர் பள்ளி 1 – ஆம் வகுப்பு, தொடக்க நிலை 1 – ஆம் வகுப்பு மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 2026 ஜனவரி 2- ஆம் தேதி தொடங்கும்.

பாலர் பள்ளி 2- ஆம் வகுப்பு, தொடக்கநிலை 2- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2026 ஜனவரி 5- ஆம் தேதி தொடங்கும்.

பாலர் பள்ளிகள், தொடக்கநிலை பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான விடுமுறை 2025 நவம்பர் 20 ஆம் தேதி தொடங்குகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான பள்ளி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்கள் பற்றிய விவரங்களை கல்வி அமைச்சின் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan