ரெட் ஹில்ஸ் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

ரெட் ஹில்ஸ் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ரெட்ஹில் பகுதியில் உள்ள பிளாக் 71 HDB குடியிருப்பின் தரை தளத்தில் 65 வயது முதியவர் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார்.

அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக சிவில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்ததாவது, இன்று (24.11.25) காலை 6 மணியளவில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்த தகவல் கிடைத்ததையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த மரணத்தில் எந்தவித குற்றச்செயல் சாத்தியமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK