விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை கைது செய்தனர்.
உயிருள்ள விலங்கை ஒரு பயணி தனது பேண்ட்டில் மறைக்க முயற்சித்த சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை என போக்குவரத்து பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.