சிங்கப்பூர் மற்றும் மலேசியா அமைச்சர்கள் சந்திப்பு! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் பிளாட்பார்ம் பணியாளர்கள் நலன்களை பாதுகாப்பதற்கும் மற்றும் சட்ட விரோத பயணிகள் மீதான ஒடுக்கு முறையை நமது நிலப் போக்குவரத்து நிர்வாகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை குறித்து விவாதிக்கவும் மலேசியாவின் ஜோஹூரை சேர்ந்த மென்டேரி பெசார் ஒங் ஹபீஸை, தற்காலிக போக்குவரத்து அமைச்சர் சியு சுன்-சியுங் சந்தித்தார்.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் அழைப்பின் பேரில் கடந்த மாதம் முப்பதாம் தேதி மூன்று நாட்கள் பயணமாக திரு ஓங்காஃபிஸ் சிங்கப்பூர் வந்திருந்தார்.
அவர் பேஸ்புக்கில் சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் நெருங்கிய உறவுகள் இருப்பதால் இணைப்பை வலுப்படுத்துவது இரு நாடுகளுக்கும் பொதுவான முன்னுரிமை என்று கூறினார்.