தஞ்சோங் காத்தோங் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய பெண்ணை விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்கள் தைரியத்தை பாராட்டி இணையத்தில் நிதி திரட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் பெயர் it is Raining Raincoats என்பது ஆகும்.
வெளிநாட்டு ஊழியர்களின் தைரியம் சிங்கப்பூரர்களின் உள்ளத்தை தொட்டு இருப்பதாக அந்த அமைப்பு சொன்னது.