சிங்கப்பூரில் தீ சம்பவம்! எங்கு எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். 30/07/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் தீ சம்பவம்! எங்கு எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் தீ சம்பவம்! எங்கு எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.தோ பாயோவில் வீடமைப்பு வளர்ச்சி கழக குடியிருப்பின் பத்தாவது மாடியில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.இதைப் பற்றி சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அதன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இன்று பிற்பகல் சுமார் ஒரு மணி அளவில் புளோக் 229 தோ பாயோ லோரோங் 8 ல் தீ ஏற்பட்டதாக குடிமை தற்காப்பு படைப்பு தகவல் அளிக்கப்பட்டது.பதினோராம் மாடிக்கும் தீ பறவியதால் தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.இந்த சம்பவத்தில் மூவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குடிமை தற்காப்பு படை தெரிவித்தது.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் டிரைவர் வேலை வாய்ப்பு!!