சென்னை-மலேசியா செல்லும் விமானத்தில் பரபரப்பு..!! 2 பயணிகள் செய்த தகராறில் தாமதமான விமானம்..!!
சென்னை-மலேசியா செல்லும் விமானத்தில் பரபரப்பு..!! 2 பயணிகள் செய்த தகராறில் தாமதமான விமானம்..!! சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட போது விமானத்தில் 2 பயணிகள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் 1.5 மணி நேரம் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா (Air Asia) விமானம், அதிகாலையில் புறப்பட தயாரானது. 186 பயணிகள், 10 விமான ஊழியர்கள் என 196 பேர் விமானத்தில் அமர்ந்திருந்தனர். […]

