chennai

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!!

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!! சென்னை: சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருளை கடத்தி வந்ததாகக் கூறப்படும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து […]

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!! Read More »

சென்னை-மலேசியா செல்லும் விமானத்தில் பரபரப்பு..!! 2 பயணிகள் செய்த தகராறில் தாமதமான விமானம்..!!

சென்னை-மலேசியா செல்லும் விமானத்தில் பரபரப்பு..!! 2 பயணிகள் செய்த தகராறில் தாமதமான விமானம்..!! சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட போது விமானத்தில் 2 பயணிகள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் 1.5 மணி நேரம் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா (Air Asia) விமானம், அதிகாலையில் புறப்பட தயாரானது. 186 பயணிகள், 10 விமான ஊழியர்கள் என 196 பேர் விமானத்தில் அமர்ந்திருந்தனர்.

சென்னை-மலேசியா செல்லும் விமானத்தில் பரபரப்பு..!! 2 பயணிகள் செய்த தகராறில் தாமதமான விமானம்..!! Read More »

நடுவானில் நடந்த சோகம்!!

நடுவானில் நடந்த சோகம்!! மொரிஷியஸ் இலிருந்து பிறந்து எட்டு நாளே ஆன பெண் குழந்தை இதய சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த போது நடுவானில் குழந்தைக்கு உடல்நிலை மோசமானதால் உயிரிழந்தது.இந்த துயரச் சம்பவம் திங்கட்கிழமை மாலை நடந்தது. மொரிஷியஸில் மோனிஷ் குமார் மற்றும் பூஜா தம்பதியருக்கு மே 26 ஆம் தேதி அன்று குழந்தை லெஷ்னா பிறந்தார்.சிறப்பு இருதய சிகிச்சைக்காக சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்காக ஒரு மருத்துவ உதவியாளருடன்

நடுவானில் நடந்த சோகம்!! Read More »