சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!!

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!! சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 90 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சின்ஹுவா அரசாங்க செய்தி நிறுவனம் மே 23ஆம் தேதி அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தானது அண்மை காலங்களில் சீனாவின் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தாக கருதப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக […]

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!! Read More »