Bank Robbery: திரைப்பட பாணியில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள்..!!
Bank Robbery: திரைப்பட பாணியில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள்..!! இத்தாலியில் நேற்று(ஏப்ரல் 16) நேபிள்சில் உள்ள கிரெடிட் அக்ரிகோல் வங்கி கிளைக்குள் முகமூடி அணிந்த நிலையில் அடையாளம் தெரியாத மூன்று கொள்ளையர்கள் திடீரென புகுந்தனர். அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 25 பெயரை பணயகைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். மேலும் கொள்ளையர்களில் ஒருவர் ஆயுதமும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வொர்க் பர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! வங்கி கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பல டஜன் மதிப்புள்ள […]
Bank Robbery: திரைப்பட பாணியில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள்..!! Read More »

