விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா?
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? ஜப்பானின் ஒக்கினாவாவில் இருந்து All Nippon Airways விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏதோ எரியும் வாடை வந்தது. அது ஒரு இருக்கையில் இருந்து வந்து கொண்டிருந்தது. இருக்கைக்கு அடியில் பவர் பேங்க் என்ற மின்னோட்டம் சாதனம் ஒன்று இருந்தது. புகை வந்ததை கண்டறிந்த பக்கத்தை இருக்கையில் உள்ள ஒரு பயணி மின்னோட்ட சாதனம் மீது தண்ணீரை ஊற்றினார். அதன் பிறகு புகை நின்றது என இந்த செய்தி ஆனது […]
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? Read More »






