today current update

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!! இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் துகோனோ (Mount Dukono) எரிமலை இன்று காலை 7:41 மணி அளவில் திடீரென வெடித்து சிதறியது. இதில் 9 சிங்கப்பூரர்கள் உட்பட 20 மலை ஏறுபவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். எரிமலை வெடிப்பில் சிக்கி உள்ள 20 பேரை மீட்பதற்கான ப் பணிகளை இந்தோனேசிய அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்..!! சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு..!! வடக்கு மலுக்கு மாகாணத்தில் உள்ள […]

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!! Read More »

இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!!

இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்திய மரபுடைமை நிலையம் கலாசாரமும் பாரம்பரியமும் நிறைந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.ஜனவரி 10, 11, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிகள், தைத்திருநாளின் உணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பொங்கலின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலாசார நிகழ்ச்சிகள், கைவினைப் பொருள் பயிலரங்குகள் மற்றும் நாட்டுப்புற கிராம சூழலை அனுபவிக்கச் செய்யும் ஏற்பாடுகள் இதில்

இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!! Read More »

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா?

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? ஜப்பானின் ஒக்கினாவாவில் இருந்து All Nippon Airways விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏதோ எரியும் வாடை வந்தது. அது ஒரு இருக்கையில் இருந்து வந்து கொண்டிருந்தது. இருக்கைக்கு அடியில் பவர் பேங்க் என்ற மின்னோட்டம் சாதனம் ஒன்று இருந்தது. புகை வந்ததை கண்டறிந்த பக்கத்தை இருக்கையில் உள்ள ஒரு பயணி மின்னோட்ட சாதனம் மீது தண்ணீரை ஊற்றினார். அதன் பிறகு புகை நின்றது என இந்த செய்தி ஆனது

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? Read More »