மலேசியாவில் மின்சிகரெட் புகையிலை கடத்தல்..!! பல மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்..!!
மலேசியாவில் மின்சிகரெட் புகையிலை கடத்தல்..!! பல மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்..!! கோலாலம்பூர் : சிலாங்கூர்மாநிலத்தில் வரி செலுத்தப்படாத (Uncustomed) மின்சிகரெட்டுகளையும் (Vapes), வழக்கமான சிகரெட்டுகளையும் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த 2 முக்கிய கடத்தல் கும்பல்களை மலேசியக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் மூலம் இந்த 2 பெரும் கடத்தல் நெட்வொர்க்குகள் காவல்துறையின் மூலம் கண்டறியப்பட்டு தகர்க்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block […]

