malaisya news

மலேசியக் காவல்துறை தளபதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு..!!!

மலேசியக் காவல்துறை தளபதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு..!!! பெட்டாலிங் ஜெயா:மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா பகுதியில், புக்கிட் காயு ஹித்தா எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் (AKPS) தளபதி நசருதீன் நசீர் ஓட்டிச் சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நம்பப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பின்னர் 24 மணி நேரத்திற்குள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விசாரணை தொடர்ந்துவரும் நிலையில், கைதானோர் எத்தனை […]

மலேசியக் காவல்துறை தளபதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு..!!! Read More »

மலேசியாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்..!!

மலேசியாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்..!! மலேசியாவில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதைத் தடுக்க புதிய சமூக சேவை சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், வெளிநாட்டினர்கள் உட்பட குப்பைகளை கொட்டுபவர்களுக்கு RM2,000 வரை அபராதம் மற்றும் 12 மணி நேர சமூக சேவை தண்டனை விதிக்கப்படும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் UTURN – களுக்கு வேலை வாய்ப்பு..!! ஓரியண்டல் டெய்லி நியூஸ் தகவலின்படி, மலேசிய

மலேசியாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்..!! Read More »