தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…???
தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…??? அன்பு,அக்கறை,அரவணைப்பு,பாசம்,நேசம் தியாகம் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் காண வேண்டும் என்றால் அது நம் தாயிடம் மட்டுமே உள்ளது. அப்படிப்பட்ட தாய்மையை போற்றும் வகையில் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் எப்போது தொடங்கியது? ஐரோப்பிய வரலாற்றில் இடைக்காலத்தில் (5 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை)பிறந்து, வளர்ந்த இடத்திலிருந்து வெளியேறிய மக்கள் தங்கள் தாய்மார்களைப் பார்க்கத் திரும்புவர். இந்த நிகழ்வு கிறிஸ்தவ பண்டிகையான […]
தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…??? Read More »

