ChatGPT க்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி..!! யார் இந்த ஜெரீன் யாங்…??

ChatGPT க்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி..!! யார் இந்த ஜெரீன் யாங்…?? சிங்கப்பூர்: உலக AI வளர்ச்சியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜெரீன் யாங் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.ChatGPT-ஐ இயக்கும் மாபெரும் கணினி இயந்திரத்திற்குப் பொறுப்பாளராக, தற்போது OpenAI நிறுவனத்தில் இயக்க நேரத் துறையின் தலைவராக அவர் பணியாற்றுகிறார். 35 பேர் கொண்ட AI பொறியாளர் குழுவை வழிநடத்தும் ஜெரீன், ChatGPT மாதிரிகளை பயிற்றுவிப்பதும், புதிய தலைமுறை பதிப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்களிப்பை வழங்குகிறார். ChatGPT-யின் […]

ChatGPT க்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி..!! யார் இந்த ஜெரீன் யாங்…?? Read More »